சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ தொற்று!

உலகின் முதல் கோவிட் வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் பதிவாகியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தையும் உயிர் இழப்புக்களையும் கோவிட் வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் கோவிட் தொற்று நேற்று முன்தினம் அங்கு 29,157 பேருக்கு னோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு … Continue reading சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ தொற்று!